#Collected list of Tamil computer words for Open-Tamil project
#This work is in public domain; relevant references are listed
#Ref: http://tamilelibrary.org/teli/cwords.html
>>கணினி
address	முகவரி, விலாசம்
addons நீட்சிகள்
border	கரைகள்
brackets அைடப்புக்குறிகள்
brochure குறிப்பு
browser	உலாவி
center	மையம், மத்தி, நடு
change	மாற்றல், மாற்று
character எழுத்து
click சொடுக்கு, சொடுக்குதல்
clipboard மறைப்பலகை
client வாடிக்கையாளர்
customer வாடிக்கையாளர்
colour வண்ணம், நிறம்
command கட்டளை
comments விளக்கக் குறிப்பு
compress அடிக்கிஅமுக்கு
computer கணினி, கணிப்பொறி
computer கணிப் பொறியாளர்
computer கணினி இயல்
contact தொடர்பு
copy பிரதி, நகல்
create உருவாக்கு
crop செதுக்கு
cursor ஏவல்
cyberspace கணினியகம்
decompress விரிவாக்கு
desktopcomputer	மேசைக் கணினி
desktop மேசைப் பிரசுரம்
dictionary அகராதி
directory கட்டு, கட்டை
distribute வினியோகி, வினியோகப்படுத்து
document ஆவணம்
download இழுத்துவை
#-ref:-http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=3359:computer-terms-in-tamil-&catid=67:art&Itemid=392
access    அணுக்கம்
accuracy    துல்லியம்           
action    செயல்           
activate    இயக்கு           
activecell    இயங்கு கலன்           
activefile    நடப்புக் கோப்பு           
activity    செயல்பாடு           
adaptercard    பொருத்து அட்டை           
adaptor    பொருத்தி           
address    முகவரி           
addressbus    முகவரி பாட்டை           
addressmodification    முகவரி மாற்றம்           
addressing    முகவரியிடல்           
administrator    நிர்வாகி           
album    தொகுப்பு           
algorithmlanguage    நெறிப்பாட்டு மொழி           
algorithm    நெறிமுறை           
alignment    இசைவு           
allocation    ஒதுக்கீடு           
alphatesting    முதற்கட்ட சோதனை           
alphabet    அகரவரிசை/நெடுங்கணக்கு           
alphabetical    அகர வரிசைப்படி           
alphanumeric    எண்ணெழுத்து           
ambiguation    கவர்படுநிலை            
amplified    பெருக்கப்பட்ட           
analogrepresentation    ஒப்புமை மீள்வடிவாக்கம்           
analog    ஒப்புமை           
analytical-engine    பகுப்பாய்வு பொறி           
animation    அசைவூட்டம்           
anonymous    அநாமதேய           
anti-virus    நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்           
appearance    தோற்றம்           
append    பின்சேர்           
applet    குறுநிரல்           
application-level    பயன்பாட்டு நிலை           
application-programmer    பயன்பாட்டு நிரலாளர்           
application-programming    பயன்பாட்டு நிரலாக்கம்           
application-programs    பயன்பாட்டு நிரல்கள்           
application-service-provider    பயன்பாட்டுச் சேவை வழங்குனர்           
application-software    பயன்பாட்டு மென்பொருள்           
application    செயலி           
architecture    கட்டமைப்பு           
archive-file    காப்பகக் கோப்பு           
archive-gateway    காப்பக நுழைவாயில்           
archive    காப்பகம்           
archiving    காப்பகப்படுத்தல்           
area-search    பரப்பில் தேடல்           
arithmetic    எண் கணிதம்           
array-processor    அணிச் செயலி           
array    அணி           
arrow-key    திசை விசை/திசை குறி           
artificial-intelligence    செயற்கை நுண்ணறிவு           
assembler    பொறிமொழியாக்கி           
assembly-language    பொறி மொழி           
audio-blog    ஒலிதப்பதிவு           
audio    ஒலிதம்           
auto-block    தானியங்கித் தடை           
auto-restart    தானியக்க மீள்தொடக்கம்           
automated-data-processing    தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்           
automatic    தன்னியக்க           
auxiliary-equipments    துணைக்கருவிகள்           
auxiliary-function    துணைச்செயற்கூறு           
auxiliary-memory    துணை நினைவகம்           
auxiliary-operation    துணை செயல்பாடு           
auxiliary-storage    துணை தேக்கம்           
availability    கிடைத்தல்           
axes    அச்சுகள்           
backup    காப்புநகல்/காப்புநகலெடு           
background    பின்னணி           
backspace    பின்நகர்வு           
bar-chart    பட்டை வரைப்படம்           
bar-code    பட்டைக்குறிமுறை           
barcode-scanner    பட்டைக்குறிமுறை வருடி           
bar-printer    பட்டை அச்சுப்பொறி           
basic    அடிப்படை           
batch-processing    தொகுதிச்செயலாக்கம்           
beta    அறிமுகப் பதிப்பு           
binarycode    இரும குறிமுறை           
binary-device    இருமக் கருவி           
binarydigit    இரும இலக்கம்
bit            இரும இலக்கம்
binarynumber    இரும எண்           
binary-operation    இரும செயற்பாடு           
binar-ysystem     இரும கட்டகம்           
bitmap-display    நுண் படக் காட்சி           
bitmap-scanning    நுண் பட வருடி           
bitmapped-screen    நுண் பட திரை           
bit-values    நுண்மியின் மதிப்புகள்           
bit    நுண்மி           
bitmap    நுண் படம்           
bit-mapped-font    நுண் பட எழுத்துரு           
blank-character    வெற்றுரு           
blank-page    வெற்றுப்பக்கம்           
blanking    வெறுமைப்படுத்தல்           
block    தடை           
blog    வலைப்பதிவு           
blog-info    வலைப்பதிவு தகவல்கள்           
blog-tools    வலைப்பதிவுக் கருவிகள்           
blogger    வலைப்பதிவர்           
blogger-circle    வலைப்பதிவர் வட்டம்           
blogging    வலைப்பதிதல்           
bookmark    புத்தகக் குறி           
boot    தொடக்கு           
border    கரைகள்           
branching    கிளைப்பிரிதல்           
bridge    இணைவி           
broadband    அகலப்பட்டை           
browser    உலாவி           
browsing    உலாவுதல்           
buddy    நண்பர்           
bug    வழு           
bug-report    வழு அறிக்கை           
bus    பாட்டை           
cache    தேக்கம்           
calculating    கணக்கிடல்           
calculation    கணக்கீடு           
calculator-mode    கணிப்பான் நிலை           
calculator    கணிப்பான்           
cancel    தவிர்           
capacity    கொள்திறன்           
carriage-return    ஏந்தி மீளல்           
catalog    விவரப்பட்டியல்           
category    பக்கவகை           
CD-burning    குறுவட்டு எரித்தல்           
CD-player    இறுவட்டு இயக்கி           
center    மையம்/நடுவம்           
central-processing-unit    மையச் செயலகம்
CPU                        மையச் செயலகம்
central-processor    மையச் செயலி           
chain-printer    தொடர்ப்பதிப்பான்           
change    மாற்றல்/மாற்று           
channel    தடம்           
character    வரியுரு           
character-code    வரியுருக் குறி           
character-map    வரியுரு வரைப்படம்           
character-recognition    வரியுரு அறிதல்           
character-set    வரியுருக்கணம்           
character-string    வரியுருச்சரம்           
chart    வரைப்படம்           
chat    அரட்டை           
checkbox    தேர்வுப்பெட்டி           
chips    சில்லுகள்           
clear    துடை           
click    சொடுக்கு           
clipboard    மறைப்பலகை           
close    மூடு           
closed-file    மூடப்பட்ட கோப்பு           
cloud-computing    முகிலக் கணிப்பு           
collection    திரட்டல்           
color-coding    வண்ணக் குறிமுறை           
color-graphics    வண்ன வரைகலை           
color    வண்ணம்/நிறம்           
column-split    நெடுவரிசைப் பிரிப்பு           
column    நெடுவரிசை           
command-key    கட்டளை விசை           
command    கட்டளை/ஆணை           
comment    கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை           
comments-moderation    கருத்துரை மட்டுறுத்தல்           
common-storage    பொதுத்தேக்கம்           
common    பொது           
communication-link    தொடர்பு இணைப்பு           
communication-processor    தொடர்பு செயலகம்           
communication-satellite    தொடர்பு செயற்கைக்கோள்           
communication-software    தொடர்பு மென்பொருள்           
communication-protocols    தொடர்பு நெறிமுறைகள்           
community-portal    சமுதாய வலைவாசல்           
compact-disc cd    குறுவட்டு/இறுவட்டு           
comparative-operator    ஒப்பீட்டு இயக்கி           
compare    ஒப்பிடு           
comparison    ஒப்பிடுதல்           
compilation    தொகுப்பு           
compiler    தொகுப்பி           
complier-language    தொகுப்பு மொழி           
component    உறுப்புக்கூறு           
compress    அழுத்து/அமுக்கு           
computer-engineer    கணிப் பொறியாளர்           
computer-game    கணினி விளையாட்டு           
computer-graphic    கணினி வரைகலை           
computer-language    கணினி நிரல் மொழி           
computer-motherboard    கணினி தாய்பலகை           
computer-network    கணினி வலையமைப்பு           
computer operation    கணினிச் செயல்பாடுகள்           
computer-program    கணனி நிரல்           
computer-resources    கணினி வளங்கள்           
computer-user    கணினி பயனர்           
computer-utility    கணனி பயனமைப்பு           
computer    கணினி           
computerization    கணினிமயமாக்கல்           
computerized-data-base    கணினிமய தரவு தளம்           
computerized-data-processing    கணினிமய தரவு செயலாக்கம்           
computing    கணினிப்பணி           
condition    நிபந்தனை/நிலை           
configuration    அமைவடிமம்           
connectors    இணைப்பான்கள்           
console    முனையம்           
constants    மாறிலிகள்           
content-policy    உள்ளடக்கக் கொள்கை           
contributions    பங்களிப்புகள்           
contributor    பங்களிப்பாளர்/பங்களிப்போர்           
control-key    கட்டுப்பாட்டு விசை           
control-panel    கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்           
control-program    கட்டுப்பாட்டு நிரல்           
control-statement    கட்டுப்பாட்டுக்கூற்று           
control-structure    கட்டுப்பாட்டு உருவம்           
control-system    கட்டுப்பாட்டு கட்டகம்           
control-unit    கட்டுப்பாட்டு பிரிவு           
conversion    மாற்றம்           
convert    மாற்று           
cookie    நினைவி           
copy-protection    நகல் காப்பு           
copy    பிரதி/நகல்           
copyright-status    பதிப்புரிமை நிலை           
copyright    பதிப்புரிமை           
core-storage    வளையத் தேக்கம்           
cost-analysis    விலைப் பகுப்பாய்வு           
cost-benefit-analysis    விலை பயன் பகுப்பாய்வு           
cost-effectiveness    விலை பயன் திறன்           
create    உருவாக்கு           
crop    செதுக்கு           
current-events    நடப்பு நிகழ்வுகள்           
cursor    சுட்டி           
curve-fitting    வளைக்கோட்டுப் பொருத்தம்           
custom-software    தனிப்பயன் மென்பொருள்           
customize    விருப்பமை/தனிப்பயனாக்கு           
cut    வெட்டு           
cyber    மின்வெளி           
dashboard    கட்டுப்பாட்டகம்           
data    தரவு           
data-catalog    தரவு விவரப்பட்டியல்           
data-flow    தரவுப் பொழிவு           
data-processing    தரவுச் செயலாக்கம்           
database    தரவுத்தளம்           
decimal-digit    பதின்ம இலக்கம்           
decimal-number    பதின்ம எண்           
decimal-point    பதின்ம புள்ளி            
decimal    பதின்மம்           
decode    குறிமுறை நீக்கு/நீக்கி           
decompress    விரிவாக்கு           
default    முன்னிருப்பு/இயல்பிருப்பு           
definite    திட்டமிட்ட/தெளிவான           
delete    அழி           
deletion    அழித்தல்           
description    விவரணம்/விளக்கம்           
design    வடிவமைப்பு           
desktop-computer    மேசை கணினி           
desktop    முகத்திரை           
destination    அடையுமிடம்           
developer    மேம்படுத்துனர்           
device    கருவி           
diagram    விளக்கப்படம்           
digital    எண்மின்           
disambiguated    தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய           
disambiguation    தெளிவாக்கம்/தெளிவாக்கல்           
discovery    கண்டறி/கண்டறிதல்           
discuss    கலந்தாலோசி           
disk-drive    வட்டு இயக்கி           
display-name    தோற்றப்பெயர்           
distribute    வினியோகி/வினியோகப்படுத்து           
dns    கொப்பெகம் [கொற்றப்பெயர்க்கட்டகம்]           
document    ஆவணம்           
documentation    ஆவணமாக்கம்           
domain    கொற்றம்/ஆள்களமையம்           
domain-name-system    கொற்றப் பெயர்க் கட்டகம்           
double-click    இரட்டைச் சொடுக்கு           
download    பதிவிறக்கம்           
drag    இழு           
driver    இயக்கி           
drum-plotter    உருளை வரைவு           
drum-printer    உருளை அச்சுப்பொறி           
drum-scanner    உருளை வருடி           
e-book    மென்நூல்           
edit    தொகு/மாற்று           
edit-profile    சுயவிபரத்தை மாற்று           
editor    தொகுப்பாளர்           
educational-software    அறிவியல் மென்பொருள்           
effective    பயன்விளையத்தக்க           
effects    விளைவுகள்           
e-governance    மின்-அரசாண்மை           
electrical-signal    மின் சமிக்ஞை           
electronic    மின்னணு           
e-mail    மின்னஞ்சல்           
embedded    பொதிந்துள்ள           
emulation    போலச்செய்தல்           
encoding    குறியாக்கம்           
encyclopedia    கலைக்களஞ்சியம்           
end    முடிவு           
equation    சமன்பாடு           
erase    அழி           
eraser    அழிப்பான்           
expansion-slots    விரிவாக்க செருகுவாய்கள்           
expiry    கெடுமுடிவு/காலாவதி           
extended-info    விரிவாக்கப்பட்ட தகவல்           
external-links    வெளி இணைப்புகள்           
external-search-engine    வெளித்தேடுபொறி           
faq     அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்           
features    அம்சங்கள்           
field    புலம்           
file    கோப்பு           
file-management    கோப்பு மேலாண்மை           
file-share    கோப்பு பகிர்வான்           
file-sharing    கோப்பு பகிர்தல்           
find    கண்டறி/தேடு           
firewall    தீயரண்           
firmware    நிலைப்பொருள்           
flat-monitor    தட்டை திரையகம்           
floppy-drive    நெகிழ் வட்டு           
flow-chart    நெறிமுறை விளக்கப்படம்           
folder    கோப்புறை           
font    எழுத்துரு           
font-and-word-processor    எழுத்துருவும் சொல் செயலாக்கியும்           
font-name    எழுத்துரு பெயர்           
footer    அடிப்பாகம்           
formal-language    வடிவ மொழி           
format    வடிவம்/வடிவூட்டம்           
formatting    வடிவமைத்தல்           
formula    சூத்திரம்           
free-software    இலவச மென்பொருள்           
function    செயற்கூறு/செயற்பாடு           
gallery    காட்சியகம்           
gateway    நுழைவாயில்           
global-dashboard    கோளக் கட்டுப்பாட்டகம்           
global-positioning-system    கோள இருப்பிடக் கட்டகம்           
grammar-checker    இலக்கணத் திருத்தி           
graphic    வரையியல்/வரைகலை           
group    குழுமம்           
guest    விருந்தினர்           
hand-held-devices    கையடக்கக் கருவிகள்           
hand-held-scanner    கையடக்க வருடுபொறி           
handwriting-recognition    கையெழுத்து அறிதல்           
hard-disc    வன்வட்டு           
hardware    வன்பொருள்           
header    தலைப்பு           
help-center    உதவி மையம்           
help-group    உதவி குழுமம்           
high-speed-computer    அதிவேகக் கணினி           
higher-level-language    உயர்நிலை மொழி           
home    முகப்பு           
homepage    முகப்புப்பக்கம்           
horizontal-line    கிடைக்கோடு           
host-computer    புரவலர் கணினி           
hyphenation    சொல் பிரித்தல்           
icon    உருச்சின்னம்/படவுரு           
identity    அடையாளம்           
idns    வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்           
idomain    வலைக்கொற்றம்           
ignore    புறக்கணி           
image    படிமம்           
import    இறக்கம்           
incompatible    முரண்பாடு           
indefinite    திட்டமிடாத           
index    சுட்டெண்           
index-variable    சுட்டுமாறி           
information    தகவல்           
information-data    தகவல் தரவு           
information-super-highways    தகவல் மீப் பெருவழிகள்           
information-technology    தகவல் தொழில்நுட்பம்           
input-unit    உள்ளீட்டுப் பகுதி           
insert    உள்ளிடு/செருகு           
install    நிறுவு           
installation    நிறுவுதல்           
integrated-chips    சுற்றமைப்புச் சில்லுகள்           
integrated-circuit-chips    ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்           
inter-language    மொழியிடை           
interactive-sites    ஊடாட்ட தளங்கள்           
interests    ஆர்வங்கள்           
interface    இடைமுகம்/இடைமுகப்பு           
internal    உள்ளக           
internal-error    உள்ளகத் தவறு           
international    பன்னாட்டு           
international dns    பன்னாட்டுக் கொப்பெகம்           
internet    இணையம்
internet-explorer இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர்
internet-protocol-address    இணைய நெறிமுறை முகவரி           
internet-protocol ip    இணைய நெறிமுறை           
internet-service-provider isp    இணையச் சேவை வழங்குனர்           
interpreter    வரிமொழிமாற்றி/இடைமாற்று           
invalid    செல்லாத/செல்லுபடியாகாத           
invention    கண்டுப்பிடிப்பு           
italic-text    சாய்வெழுத்து           
iteration    பன்முறைச் செய்தல்           
java-script    ஜாவா ஆணைத்தொகுதி           
key    விசை           
keyboard    விசைப்பலகை/தட்டச்சுப்பலகை           
keypad    விசைத்தளம்           
keyword    குறிப்புச்சொல்           
landscape    அகலவாக்கி           
laptop-computer    மடிக்கணினி           
layout    தளவமைப்பு           
lcd-monitor liquid-crystal-display    திரவ பளிங்குத் திரையகம்           
left-click    இடதுச் சொடுக்கு           
lexing-error    தொகுத்தல் தவறு           
license    உரிமம்           
light-pen    எழுதுகோல்           
line    கோடு/வரி           
link    இணைப்பு/தொடுப்பு           
list    பட்டியல்           
live    நேரடி           
log-in    புகுபதி/உற்புகு           
log out    விடுபதி/வெளியேறு           
machine-language    பொறிமொழி           
machine-translation    எந்திர மொழிபெயர்ப்பு           
magnetic-disk    காந்த வட்டு           
magnetic-tape    காந்தா நாடா           
main-page    முகப்புப்பக்கம்/முதற்பக்கம்           
maintenance-page    மேலாண்மைப் பக்கம்           
management    ஆளுமை/முகாமைத்துவம்           
mechanical-calculator    எந்திர கணிப்பான்           
media    ஊடகம்           
media-player    ஊடக இயக்கி           
memory-unit    நினைவகப் பகுதி           
memory    நினைவகம்           
menu    பட்டியல்           
metadata    தரவு விவரம்           
micro-processor    நுண் செயலி           
microphone    ஒலிவாங்கி
microsoft-office மைக்ரோசாப்ட் ஆபீஸ்
modem    இணக்கி           
moderation    மட்டுறுத்தல்           
moderator    மட்டுறுத்துனர்           
monetize    மதிப்புடைச்செய்           
monitor    கணித்திரை/திரையகம்           
more-features    கூடுதல் அம்சங்கள்           
motherboard    தாய்ப்பலகை           
mouse    சொடுக்கி           
multimedia    பல்லூடகம்           
multitasking    பல்பணியாக்கம்           
my-account    எனது கணக்கு           
natural-language    இயற்கை மொழி           
navigation    வழிசெலுத்தல்           
negative    எதிர்வு           
network    பிணையம்/வலையமைப்பு           
networking    வலைப்பின்னல்           
neutral-point of-view    நடுநிலைநோக்கு           
new-post    புதிய இடுகை           
non-terminals    முடியா முனையங்கள்           
notation    குறிமானம்           
note    குறிப்பு           
number    எண்           
numeral    எண் முறை           
object    பொருள்           
offline    இணைப்பறு/இணைப்பின் வெளியே           
online    இணைப்பில்           
operating-system    இயங்குக் கட்டகம்           
option    தேர்வு           
orphaned-pages    உறவிலிப் பக்கங்கள்           
other-languages    பிறமொழிகள்/ஏனைய மொழிகள்           
outsourcing    அயலாக்கம்           
package    பொதி           
packets    பொட்டலங்கள/பொதிகள்           
page-layout    பக்க வடிவமைப்பு           
page-views    பக்கப் பார்வைகள்           
page    பக்கம்           
panel    பலகை           
paperless office    தாளில்லா அலுவலகம்           
paragraph    பந்தி           
parallel-processing-computers    இணைச் செயலாக்க கணினிகள்           
parent-category    முதன்மை பக்கவகை           
password    கடவுச்சொல்           
paste    ஒட்டு           
patch    பொருத்து           
peripherals    உபகரணங்கள்           
permission    அனுமதி           
personal-computer    தனி கணினி           
photograph    புகைப்படம்           
picture    படம்           
piracy    களவுநகலாக்கம்           
plug-in    சொருகு/சொருகி           
pointer    சுட்டு           
portable-printer    கையடக்க அச்சுப்பொறி           
portal    வலைவாசல்           
post    இடுகை           
posting    இடுகையிடல்           
posts    இடுகைகள்           
preferences    விருப்புத்தேர்வுகள்           
presentation    அளிக்கை           
press    அமுக்கு           
preview    முன்தோற்றம்           
principals    கோட்பாடு           
print    அச்சிடு           
printer    அச்சுப்பொறி           
privacy    தனிக்காப்பு/தனிமறைவு           
problem    சிக்கல்/பிரச்சினை           
processor    செயலி           
program    நிரல்           
programmers    நிரலர்கள்           
programming-language    நிரலாக்க மொழி           
prompt    தூண்டி           
protect    காப்புச்செய்           
protection-log    தடைப்பதிகை           
protocols    நெறிமுறைகள்           
proxy-server    பதில் சேவையகம்           
public-domain    பொதுக்கொற்றம்/பொதுக்களம்           
publications    வெளியீடுகள்           
publish    பதிவிடு/வெளியிடு           
publisher    பதிப்பாளர்           
publishing    பதிப்பிடல்           
query    வினா/வினவல்           
ram random-access-memory    நினைவகம்           
random-page    ஒழுங்கிலாப் பக்கம்           
recent-changes    அண்மைய மாற்றங்கள்           
recovery-tool    மீட்சி கருவி           
redirects    வழிமாற்றிகள்           
redo    செய்தது தவிர்/திரும்பச்செய்           
reference-desk    எடுகோள் மேடை           
reference    எடுகோள்           
refresh    புதுப்பி           
reinstall    மீள்நிறுவு           
release    வெளியீடு           
remember-me    என்னை நினைவில் வை           
removal    அகற்றல்           
remove    அகற்று           
replace    மீள்வை           
reprogramming    மறுநிரலாக்கம்           
required    வேண்டப்பட்ட/தேவைப்பட்ட           
reset    மீட்டமை           
restore    மீள வை/ மீள்வி           
result    விளைவு           
review    மீளாய்வு           
revision    புதிபித்தல்/திருத்தம்           
right-click    வலச்சொடுக்கு           
root    மூலம்           
root-directory    மூல அடைவு           
router    வழிச்செயலி           
row    குறுக்கு வரிசை/நிரை           
rule    விதி/விதிமுறை           
save    சேமி           
save-as    என சேமி           
scanner    வருடுபொறி           
screensaver    திரைக்காப்பு           
search    தேடு/தேடல்           
search-engine    தேடு பொறி           
search-query    தேடல் வினா           
search    தேடல்/தேடு           
section    பகுதி           
see-also    இவற்றையும் பார்           
select    தேர்வுசெய்           
sensor    உணரி           
server    வழங்கி           
sessions    அமர்வுகள்           
setting    அமைப்புகள்           
share-my-profile    எனது சுயவிவரத்தை பகிர்           
shared-files    பகிரப்பட்ட கோப்புகள்           
shareware    பகிர்மானம்           
shortcut    குறுவழி/குறுக்குவழி           
show-all    எல்லாம் காண்பி           
shutdown    அணை/மூடு           
sign-in    புகுபதிகை/புகுபதிவு           
sign off    விடுபதிகை/விடுபதி           
sign out    வெளியேறு           
single-click    தனிச் சொடுக்கு           
sister-projects    பிற திட்டங்கள்           
site-feed    தள ஓடை           
socket    பொருத்துவாய்           
software    மென்பொருள்           
software-package    மென்பொருள் பொதி           
sorting-algorithms    தீர்வு நெறிகள்           
sorting-and-searching    வரிசையாக்கமும் தேடலும்           
sound-card    ஒலிக்கிரமி           
source-code    மூலவரைவு
skype     ஸ்கைப்
webcam வெப்கேமரா
source    மூலம்           
space    வெளி/இடைவெளி           
spacing    இடைவெளியிடல்           
spam    எரிதம்           
speaker    ஒலிப்பெருக்கி           
special-pages    சிறப்பு பக்கங்கள்           
specification    விவர வரையறை           
spell-checker    எழுத்துப் பிழை திருத்தி           
split    பிரிப்பு           
spooler    சுருளி           
spreadsheet    விரித்தாள்           
standard    நியமம்/தரப்பாடு           
standardisation    தரப்படுத்துதல்           
stats    புள்ளிவிவரங்கள்           
string-literals    சர மதிப்புருக்கள்           
structured-programming    கட்டுரு நிரலாக்கம்           
stub    குறுங்கட்டுரை           
subtitle    துணையுரை           
suffix    பின்னொட்டு           
super-computer    மிகுவேகக் கணினி/மீக்கணினி           
support    உதவி           
syntax-error    தொடரமைப்புத் தவறு           
sysop    முறைமைச் செயற்படுத்துனர்           
system-operator    கட்டக இயக்குநர்           
system-programmer    கட்டக நிரலாளர்           
system    கட்டகம்           
tab    தத்தல்           
technology    தொழில் நுட்பம்           
template    வார்ப்புரு           
terminal    முனையம்           
terms-of-service    சேவை விதிமுறைகள்           
text-formatting    உரை வடிவம்           
text-to-speech    உரையை பேச்சாக்குதல்           
text-to-voice    உரையைக் குரலாக்குதல்           
theme    தோற்றக்கரு           
theory    தேற்றை           
thesis    தேற்று           
time-zone    நேரவலையம்           
title    தலைப்பு           
toolbar    கருவிப்பட்டை           
top-level-domain    உயர் மட்டக் கொற்றம்           
transistor    திரிதடையம்           
trash    குப்பை           
uncategorized    வகைப்படுத்தப்படாதவை           
undo    செய்தவிர்/செய்ததைத் தவிர்           
unit    பிரிவு           
update    இற்றைப்படுத்து           
upgrade    மேம்படுத்து/மேம்படுத்தல்           
upload    பதிவேற்று           
url    இணைய முகவரி           
user    பயனர்           
user-account    பயனர் கணக்கு           
users-guide    பயனர் வழிக்காட்டி           
utility    பயனமைப்பு           
vandalism    நாசவேலை           
variable    மாறி/மாறுப்படுகிற           
version    பதிப்பு           
video-blog    ஒளிதப் பதிவு           
video    ஒளிதம்/காணொளி           
view-profile    சுயவிவரம் காண்பி           
view    பார்வை           
viewer    பார்வையாளர்           
virtual-server    மெய்நிகர்ச் சேவையகம்           
virus    நச்சுநிரல்           
visitor    வருகையாளர்           
voice-mail    குரலஞ்சல்           
voice-recognition    குரலறிதல்           
volume    ஒலியளவு           
watch-list    கவனிப்புப் பட்டியல்           
watch    கவனி           
website    இணையத்தளம்           
window    சாளரம்           
wireless    கம்பியில்லா           
wish-list    விருப்பப்பட்டியல்           
wizard    வழிகாட்டி           
word-processor    சொற் செயலி           
working-environment    பணிச்சூழல்           
worksheet    பணித்தாள்           
workstation    பணிநிலையம்           
world-wide-web    வைய விரிவு வலை
www               வைய விரிவு வலை
wallpaper         மேசைப்பின்னணி
# Ref: https://yarl.wordpress.com/2009/05/26/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
absolute address  தனி முகவரி
absolute cell address  தனித்த நுண்ணறை முகவரி வழங்கல்
access   அணுக்கம், அணுகல்
accuracy   துல்லியம்
action   செயல்
active cell   இயங்கு கலன்
address modification   முகவரி மாற்றம்
address   முகவரி
addressing   முகவரியிடல்
album   தொகுப்பு
algorithm    வழிமுறை
algorithm    நெறி முறை
algorithmic language    நெறிப்பாட்டு மொழி
alignment    இசைவு
allocation    ஒதுக்கீடு
alphabetic string    எழுத்துச் சரம்
alphameric    எண்ணெழுத்து
alphanumeric sort    எண்ணெழுத்து வரிசையாக்கம்
alphanumeric    எண்ணெழுத்து
alphanumeric    எண்ணெழுத்து
AND gate    உம்மை வாயில்
animation    அசைவூட்டம்
animation    அசைவூட்டம்
anti virus    நச்சு நிரற் கொல்லி
append    பின் தொடர், பின்சேர்
apperarance    தோற்றம்
application    செயலி
application    பயன்பாடு
applications-oriented-language    பயன்பாட்டு நோக்கு மொழி
applications-program பயன்பாட்டு நிரல்கள்
applications-programmer    பயன்பாட்டு நிரலர்
applications-programming    பயன்பாட்டு நிரலாக்கம்
applications-software    பயன்பாட்டு மென்பொருள்
architecture    கட்டமைப்பு
archive    பெட்டகம்
archive   ஆவணக்காப்பகம்
area-search   பரப்பில் தேடல்
arithmetic-expression    எண்கணிதக் கோவை
arithmetic-operation  எண்கணித வினை
arithmetic operator    எண்கணித வினைக்குறி
array    வரிசை, அணி
arrow keydirection key    திசைப் பொத்தான்
artificial intelligence  செயற்கை நுண்ணறிவு
assembler    பொறிமொழியாக்கி
assembly language  பொறி மொழி
audio   ஒலி
audio    ஒலியுணர்
automated data processing    தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
automatic    தன்னியக்க
autopilot    தன்னியக்க வலவன்
auxiliary function    துணைச் செயல் கூறு
axes    அச்சுகள்
background    பின்னணி
backspace பின்னழிக்க, பின்வெளி
backspace    பின்நகர்வு
bad sector    கெட்ட துண்டம்
bar chart    பட்டை வரைபடம்
bar code பட்டைக் குறிமுறை
bar printer பட்டை அச்சுப்பொறி
bar-code scanner    பட்டைக் குறிமுறை வருடி
batch processing    தொகுதிச் செயலாக்கம்
bebugging    பிழைவிதைத்தல்
bill    விலைப்பட்டியல்
binary device    இரும நிலைக் கருவி
binary digit    இரும இலக்கம்
binary number    இரும எண்
binary operation    இருமச்செயற்பாடு
binary system    இரும எண்முறை
binary    இரும
bit map    பிட்டுப்படம்
bit mapped screen பிட்டுப் படத்திரை
bit    நுண்மி, துணு, பிட்டு
blank character    வெற்றுரு
block diagram    கட்ட வரைபடம்
block   கட்டம், தொகுதி
blog   வலைப்பதிவு
boolean    பூலியன்
boot   தொடக்கு
Brennen-    எரிக்க
browser   உலாவி
browsing மேலோடல்
buttonkey பொத்தான்
byte    எண்பிட்டு, எண்ணுண்மி
cache memory   பதுக்கு நினைவகம்
caculations    கணக்கீடுகள்
caculations    கணக்கீடுகள்
caculator    கணிப்பான்
caculator    கணிப்பான்
calculating    கணக்கிடல்
calculating    கணக்கிடல்
calculator mode    கணிப்பான் நிலை
calculator mode    கணிப்பான் நிலை
cancel    நீக்கு
cancel    நீக்கு
capacity    கொள்திறன்
capacity    கொள்திறன்
caps lock    மேலெழுத்துப் பூட்டு
caps lock    மேலெழுத்துப் பூட்டு
carriage returnCR   ஏந்தி மீளல்
carriage returnCR   ஏந்தி மீளல்
catalog    அடைவு
catalog    அடைவு
CD player   குறுவட்டு இயக்கி
cell pointer    நுண்ணறைச்சுட்டி
cell pointer    நுண்ணறைச்சுட்டி
cell    சிற்றறை, நுண்ணறை
cell    சிற்றறை, நுண்ணறை
center    மையம், மையப்படுத்து
center    மையம், மையப்படுத்து
central processing unitCPU    மைய செயலகம்
central processing unitCPU    மைய செயலகம்
central processor    மையச் செயலி
central processor    மையச் செயலி
channel    தடம்
channel    தடம்
character code    உருக்குறிமுறை
character code    உருக்குறிமுறை
character generator    உரு ஆக்கி
character generator    உரு ஆக்கி
character map    உரு விவரப்படம்
character map    உரு விவரப்படம்
character recognition    உரு அறிதல்
character recognition    உரு அறிதல்
character set    உருக்கணம்
character set    உருக்கணம்
character string    உருச்சரம்
character string    உருச்சரம்
character வரியுரு
character    உரு
character    உரு
characteristic    படி
characteristic    படி
chart    வரைபடம்
chart    வரைபடம்
clear துடை
clear    துடை
clear    துடை
click சொடுக்கு
click    ‘கிளிக்’, அழுத்து
click    ‘கிளிக்’, அழுத்து
client    சேவைக்கான பயன்பாடு.
client வாங்கி
clone    நகலி, போலிகை
clone    நகலி, போலிகை
close    மூடு
close    மூடு
closed file    மூடிய கோப்பு
closed file    மூடிய கோப்பு
coaxial cable    அச்சு ஒன்றிய வடம்
coaxial cable    அச்சு ஒன்றிய வடம்
code   நிரற்தொடர்
code    குறிமுறை
code    குறிமுறை
collection    திரட்டல்
collection    திரட்டல்
color coding    வண்ணக் குறிமுறை
color coding    வண்ணக் குறிமுறை
color graphics  வண்ண வரைவியல்
color graphics  வண்ண வரைவியல்
column split    நெடுவரிசைப் பிரிப்பு
column split    நெடுவரிசைப் பிரிப்பு
column நிரல், நெடுவரிசை
column    நெடுவரிசை
column    நெடுவரிசை
command key    கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான்
command key    கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான்
command    கட்டளை, ஆணை
command    கட்டளை, ஆணை
comment    குறிப்புரை
comment    குறிப்புரை
common storage    பொதுத் தேக்கம்
common storage    பொதுத் தேக்கம்
communication    தொடர்பு
communication    தொடர்பு
communications link    தொடர்பு இணைப்பு
communications link    தொடர்பு இணைப்பு
communications processor  தொடர்பு செயலகம்
communications processor  தொடர்பு செயலகம்
communications satellite    தொடர்பு செயற்கைக்கோள்
communications satellite    தொடர்பு செயற்கைக்கோள்
communications software    தொடர்பு மென்பொருள்
communications software    தொடர்பு மென்பொருள்
compact disc CD  இறுவட்டு
compaction    நெருக்கம்
compaction    நெருக்கம்
comparative operator    ஒப்பீட்டு இயக்கி
comparative operator    ஒப்பீட்டு இயக்கி
compare    ஒப்பிடு
compare    ஒப்பிடு
comparison    ஒப்பீடு
comparison    ஒப்பீடு
compilation    தொகுத்தல்
compilation    தொகுத்தல்
compiler language    தொகுப்பு மொழி
compiler language    தொகுப்பு மொழி
compiler    தொகுப்பி
compiler    தொகுப்பி
component    உறுப்புக்கூறு
component    உறுப்புக்கூறு
compuserve    கணிச்சேவை
compuserve    கணிச்சேவை
computation    கணிப்பு
computation    கணிப்பு
computer code    கணிப்பொறி நிரல்
computer code    கணிப்பொறி நிரல்
computer game    கணிப்பொறி விளையாட்டு
computer game    கணிப்பொறி விளையாட்டு
computer graphics    கணிப்பொறி வரைவியல்
computer graphics    கணிப்பொறி வரைவியல்
computer network    கணிப்பொறி வலையமைப்பு
computer network    கணிப்பொறி வலையமைப்பு
computer operations    கணிப்பொறி சார் செயல்பாடுகள்
computer operations    கணிப்பொறி சார் செயல்பாடுகள்
computer user    கணிப்பொறி பயனர்
computer utility    கணிப்பொறிப் பயனமைப்பு
computer    கணிப்பொறி
computer    கணிப்பொறி
computer-aided manufacturing  கணிப்பொறிவலய உற்பத்தி
computerised data processing    கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்
computerization    கணிப்பொறிமயமாக்கல்
computerized database    கணிப்பொறித் தரவுத் தளம்
computing    கணிப்பு
computing    கணிப்பு
condition    நிபந்தனை, நிலை
condition    நிபந்தனை, நிலை
configuration   அமைவடிவம்
console   முனையம்
continuous scrolling    தொடர் உருளல்
continuous scrolling    தொடர் உருளல்
control key    கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான்
control key    கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான்
control program    கட்டுப்பாட்டு நிரல்
control program    கட்டுப்பாட்டு நிரல்
control statement    கட்டுப்பாட்டுக் கூற்று
control statement    கட்டுப்பாட்டுக் கூற்று
control system    கட்டுப்பாட்டு அமைப்பு
control system    கட்டுப்பாட்டு அமைப்பு
conversion    மாற்றம்
conversion    மாற்றம்
convert    மாற்று
convert    மாற்று
cookie நினைவி
coordinates    ஆயத்தொலைவுகள்
copy holder    நகல் தாங்கி
copy protection    நகல் காப்பு
copy    நகல்
cordless   தொடுப்பில்லா
core-storage    வளையத் தேக்கம்
cost-analysis    விலை பகுப்பாய்வு
cost-benefit-analysis    விலை பயன் பகுப்பாய்வு
cost-effectiveness    விலை பயன் திறன்
costing    விலையிடல்
costing    விலையிடல்
counter    எண்ணி
counter    எண்ணி
create    படை படைப்பு
create    படை படைப்பு
cursor-control    சுட்டிக் கட்டுப்பாடு
cursor-control    சுட்டிக் கட்டுப்பாடு
cursor-key    சுட்டிப்பொத்தான்
cursor-key    சுட்டிப்பொத்தான்
cursor-tracking    சுட்டி பின் தொடரல்
cursor-tracking    சுட்டி பின் தொடரல்
cursor    சுட்டி
cursor    சுட்டி
curve-fitting    வளைகோட்டுப் பொருத்தம்
curve-fitting    வளைகோட்டுப் பொருத்தம்
custom-software    தனிப்பயன் மென்பொருள்
custom-software    தனிப்பயன் மென்பொருள்
customize    தனிப்பயனாக்கு
customize    தனிப்பயனாக்கு
cut   வெட்டுக
cut    வெட்டு
cut    வெட்டு
cyber   மின்வெளி
data   தரவு
delete   அழிக்க
design   வடிவமைப்பு
digital   எண்முறை
discovery   கண்டறிதல்
driver   இயக்கி
DRM:    காப்புரிமை
edit   தொகுக்க
firewall   அரண்
floppy   நெகிழ்வட்டு
folder   உறை
format   வடிவூட்டம், வடிவூட்டு
function   செயற்பாடு
gallery   காட்சியகம்
graphics   வரைகலை
guest   வருனர்
home   முகப்பு, அகம்
homepage   வலையகம், வலைமனை
icon   படவுரு
information   தகவல்
interface   இடைமுகப்பு
interpreter   வரிமொழிமாற்றி
invention   கண்டுபிடிப்பு
IRC   இணையத் தொடர் அரட்டை
LAN   உள்ளகப் பிணையம்
license   உரிமம்
link   இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live   cd நிகழ் வட்டு
log-in   புகுபதிகை, புகுபதி
log-off   விடுபதிகை, விடுபதி
media-player   ஊடக இயக்கி
menu   பட்டியல்
microphone   ஒலிவாங்கி
network   பிணையம், வலையம்
object   பொருள்
offline   இணைப்பறு
online   இணைப்பில்
package   பொதி
password   கடவுச்சொல்
paste   ஒட்டுக
patch   பொருத்து
plugin   சொருகு, சொருகி
pointer   சுட்டி
portal   வலை வாசல்
preferences   விருப்பத்தேர்வுகள்
preview   முன்தோற்றம்
processor   முறைவழியாக்கி
program   நிரல்
proprietary   தனியுரிம
RAM   நினைவகம்
redo   திரும்பச்செய்க
refresh   மீளேற்று
release   வெளியீடு
repository   களஞ்சியம்
row   நிரை, குறுக்குவரிசை
screensaver   திரைக்காப்பு
server   வழங்கி
settings   அமைப்பு
shortcut   குறுக்குவழி
shutdown   அணை
sign-in   புகுபதிகை, புகுபதி
sign-off   விடுபதிகை, விடுபதி
skin   ஆடை
space   வெளி, இடைவெளி
speaker   ஒலிபெருக்கி
spreadsheet   விரி தாள்
subtitle   உரைத்துணை, துணையுரை
system   கணினி
tab   தத்தல்
table   அட்டவணை
terminal   முனையம்
theme   கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail   சிறுபடம்
undo   திரும்பப்பெறுக
update   இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade   மேம்படுத்து, மேம்படுத்தல்
URL   முகவரி
version   பதிப்பு
video   நிகழ் படம்
view   பார்க்க
virus   நச்சு நிரல்
volume   ஒலியளவு
wallpaper   மேசைப்பின்னணி
window   சாளரம்
wireless   கம்பியில்லா
wizard   வழிகாட்டி
worksheet   பணித் தாள்
# Tamil Wikipedia words
alphabetical   அகர-முதல
recent-changes   அண்மைய-மாற்றங்கள்
access   அணுக்கம்
bureaucrat   அதிகாரி
village-pump   ஆலமரத்தடி
cache   இடைமாற்று
cache   இடைத்தேக்கி
interface   இடைமுகம்
link   இணைப்பு
website   இணையத்தளம்
taget-article   இலக்குக்-கட்டுரை
see-also   இவற்றையும்-பார்க்கவும்
update   இற்றைப்படுத்து
import   இறக்கம்
browser   உலாவி
browse   உலவு
internal   உள்ளக
internal-error   உள்ளகத்-தவறு
orphaned-page   உறவிலிப்-பக்கங்கள்
media   ஊடகம்
negative   எதிர்மதிப்பு
free-encyclopedia   கட்டற்ற-கலைக்களஞ்சியம்
article   கட்டுரை
password   கடவுச்-சொல்
comment   கருத்துரை
encyclopedia   கலைக்களஞ்சியம்
ambiguation   கவர்படுநிலை
watch   கவனி
watch-list   கவனிப்புப்-பட்டியல்
protect   காப்புச்-செய்
protection-log   காப்புப்-பதிகை
horizontal-line   கிடைக்-கோடு
random-page   குறிப்பில்வழி-பக்கம்
stub   குறுங்கட்டுரை
file   கோப்பு
community-portal   சமுதாய-வலைவாசல்
italic-text   சாய்வெழுத்து
special-pages   சிறப்புப்-பக்கங்கள்
link   சுட்டி
function   செயற்கூறு
string-literals   சர-மதிப்புருக்கள்
invalid   செல்லாத
invalid   செல்லுபடியாகாத
save   சேமி
information   தகவல்
bold-letter   தடித்த-எழுத்து
block   தடை
block-log   தடைப்பதிகை
data   தரவு
database   தரவுத்தளம்
current-events   தற்போதைய-நிகழ்வுகள்
autoblock   தானியங்கித்-தடை
revision   திருத்தம்
cache   தேக்கம்
cache   இடைத்தேக்கி
search   தேடல்
search-query   தேடல்-வினவல்
edit   தொகு
syntax-error   தொடரமைப்புத்-தவறு
dead-end-page   தொடராப்-பக்கம்
current-events   நடப்பு-நிகழ்வுகள்
update   நிகழ்நிலைப்படுத்து
administrator   நிர்வாகி
delete   நீக்கு
positive   நேர்மதிப்பு
time-zone   நேர-வலயம்
contributor   பங்களிப்பாளர்
contributions   பங்களிப்புகள்
image   படிமம்
author   படைப்பாளி
log   பதிகை
version   பதிப்பு
copyright-status   பதிப்புரிமை-நிலை
download   பதிவிறக்கம்
log   பதிவு
upload   பதிவேற்று
user   பயனர்
tutorial   பயிற்சிக்குறிப்புகள்
maintenance-page   பராமரிப்புப்-பக்கம்
manual-of-style   பாணி-தொடர்பான-கையேடு
sister-projects   பிற-திட்டங்கள்
log-in   புகுபதிகை
naming-convention   பெயரிடல்-மரபு
talk-page   பேச்சுப்பக்கம்
embedded   பொதிந்துள்ள
public-domain   பொதுக்-களம்
sand-box   மணல்-தொட்டி
email   மின்னஞ்சல்
mediawiki   மீடியாவிக்கி
revert   மீள்வி
expiry-end   முடிவு
main-page   முதற்-பக்கம்
system-operator முறைமைச்-செயற்படுத்துனர்
sysop   முறைமைச்-செயற்படுத்துனர்
preview   முன்தோற்றம்
preferences   முன்னுரிமைகள்
default   முன்னிருப்பு
interlanguage   மொழிகளிடை
uncategorized   வகைப்படுத்தப்படாத
server   வழங்கன்
navigation   வழிசெலுத்தல்
redirects   வழிமாற்றிகள்
bug-report   வழு-அறிக்கை
interwiki   விக்கியிடை
cancel   விடு
log-out   விடுபதிகை
query   வினவல்
external-links   வெளி-இணைப்புகள்
blanking   வெறுமைப்படுத்தல்
flash-drive    ஃப்ளாஷ்-டிரைவ்
broadband    அகலப்பட்டை-இணைப்பு
office-application-like-ms-word    அலுவலகப்-பயன்பாடு
deletion,-removal    அழித்தல்
eraser    அழிப்பான்,-எரேசர்
permission    அனுமதி
documents    ஆவணங்கள்
internet-explorer    இண்டெர்நெட்-எக்ஸ்ப்ளோரர்
web-operating-system    இணைய-இயங்குதளம்
drivers    இயக்கிகளை
windows-xp    இயங்குதளங்களிலும்
operating-system    இயங்குதளம்
browser    உலவி
web-browser    உலவி
digital-rights-management    எண்முறை-உரிமைகள்-முகாமைத்துவம்
icon    ஐகான்
head-phone-with-mic    ஒலிப்பான்+ஒலிவாங்கி
compact-disk    ஒலிவட்டுகள்
lichtleiter    ஒளியிழைகளைக்கான
password    கடவுச்சொல்
credit-card    கடனட்டை
video    காணொளி
shortcut    குறுக்கு-தட்டாச்சு
pda    கையடக்கக்-கணினி-கருவிகள்
file    கோப்பு
files    கோப்புகள்
file-sharing    கோப்புப்பகிர்வான்
cd-burning    சிடியில்-எரித்தல்
links    சுட்டிகளில்
program    செயலியை
mobile-cell-phone    செல்பேசி
klick    சொடுக்கி
team-viewer    டீம்வியூவர்
information,-data    தகவல்
updates    தர-முயர்த்திகளையும்
download    தரவிறக்கம்
database    தரவுத்தளமாக
installation    நிறுவுதல்
memory-ram    நினைவகம்
firefox-add-ons    நீட்சிகள்
shared-files    பகிரப்பட்ட-கோப்புகள்
working-environment    பணிச்சூழல்
software-applications    பயன்பாடுகள்
user-account    பயனர்-கணக்கு
read    பார்க்க
beta    பீட்டா
boot-startup    பூட்
pen-drive    பென்-டிரைவ்
paypal    பேபால்
laptop    மடிக்கணினி
laptop    மடிக்கணினி
virtual    மாய
edit    மாற்றியமைக்க
recovery-tool    மீட்பான்
incompatible    முரண்பாடு
source-code    மூலவரைவு
e-book    மென்நூல்
software-application    மென்பொருள்
microsoft-office    மைக்ரோசாப்ட்-ஆபீஸ்
micro-processor    மைக்ரோப்ராசசர்
live    லைவ்
yearly-fee    வருடச்-சந்தா
graphics    வரைகலை
hardware    வன்பொருள்
hard-disk    வன்வட்டு
hard-disk    வன்வட்டு
voice-mail    வாய்ஸ்-மெயில்
windows-vista    விண்டோஸ்-விஸ்டா
windows விண்டோஸ்
linux லினக்ஸ்
apple ஆப்பிள்
mac  மேக்
home-pc வீட்டுக்கணினி
home-based-fixed-wired    வீட்டுத்-தொலைபேசி
web-camera    வெப்கேமரா
fast-internet-connection    வேகமான-இணைய-இணைப்பு
skype    ஸ்கைப்
skype-in    ஸ்கைப்-உள்ளே
skype-out    ஸ்கைப்-வெளியே
access    அணுக்கம்
administrator    ஆளுநர்,-நிர்வாகி,-ஆள்வினைஞர்
alphabet    அகர-வரிசை,-நெடுங்கணக்கு
alphabetical    அகர-வரிசைப்படி
ambiguation    குழப்பம்,-பொருள்மயக்கம்,-கவர்படுநிலை-தெளிவற்ற-நிலை-இருபொருள்படுநிலை
anonymous    அடையாளமற்ற,-பெயரற்ற,-முகவரியற்ற-அநாமதேய-அடையாளம்-காட்டாத/முகமறியா
article    கட்டுரை
archive    சேமகம்
archived    சேமப்பட்ட அடை 
author    படைப்பாளி-எழுத்தாளி/இயற்றி(யோர்)
autoblock    தானியங்கித்-தடை
back-up  காப்புநகல்,காப்புநகலெடு
blanking வெறுமைப்பாடு,-வெறுமைப்படுத்தல்
block    தடை
block-log    தடைப்பதிகை
blog    பதிவு
bold-letter    தடியெழுத்து,-தடிமன்-எழுத்து,-தடித்த-எழுத்து
bot    தானியங்கி
browse    உலவு,-உலாவு
browser    உலாவி
bug-report    வழு-அறிக்கை
bureaucrat    அதிகாரி
cache    தேக்கம்,-இடைத்தேக்கம்,-இடைமாற்று
cancel    கழி,-விடு,-நீக்கு
category    வகை,-பக்க-வகை,-கட்டுக்-கூற்று
click    சொடுக்கு
column    நெடுவரிசை
comment    கருத்துரை,-குறிப்புரை
community-portal    சமுதாய-வலைவாசல்
contact-us    எம்மை-அணுகவும்,-எங்களைத்-தொடர்பு-கொள்ளுங்கள்
contingency-page    அவசர-காலப்பக்கம்
contributions    பங்களிப்புகள்
contributor    பங்களிப்பாளர்,-பங்களிப்போர்
copyright-status    பதிப்புரிமை-நிலை,-காப்புரிமை-நிகழ்நிலை
current-events-,-,    நடப்பு-நிகழ்வுகள்-இன்றைநிகழ்வுகள்,-இற்றைநிகழ்வுகள்,-நிகழ்கால-நிகழ்வுகள்-தற்போதைய-நிகழ்வுகள்
data    தரவு,-அறிமம்,-தெரிமம்
database    தரவுத்தளம்,-அறிமகம்,-அறிமத்தொகை,-தெரிமகம்
dead-end-page    முட்டுப்பக்கம்,-தொடராப்-பக்கம்,-ப்பக்கத்தின்-முடிவு
default    முன்னிருப்பு,-இயல்பிருப்பு
delete    நீக்கு
developer-,    உருவாக்குனர்-மேம்படுத்துனர்
disambiguated    தெளிவாக்கிய,-தெளிவுபடுத்திய
disambiguation    தெளிவாக்கம்,-தெளிவாக்கல்,-தெளிவுபடுத்தல்,-கவர்படுநிலைதீர்
download    பெறவு,-பதிவிறக்கம்
edit-,    தொகு-மாற்று
email    மின்னஞ்சல்
embedded    பொதிந்துள்ள
encyclopedia    கலைக்களஞ்சியம்
equation    சமன்பாடு,-ஈடுகோள்,-ஈடுகூற்று
expiry    முடிவு,-கெடுமூய்வு,-கெடுமுடிவு,-கெடுமுற்று
external-links    வெளி-இணைப்புகள்
external-search-engine    வெளித்தேடன்,-வெளித்தேடி,-வெளித்தேடுபொறி,-புறத்துழாவி
faq    அடிக்கடி-கேட்கும்-கேள்விகள்
faux-paus    பிழை,-தவறு,-பிசகு,-ஒழுங்குப்-பிறழ்வுகள்
feature-request    சிறப்பு-பயன்பாட்டு-வேண்டுகோள்-பண்புக்-கூறு-வேண்தடுகோள்
file    கோப்பு
free-encyclopedia    கட்டற்ற-கலைக்களஞ்சியம்
font    எழுத்துரு,
format    வடிவம்
formula-,    சூத்திரம்-வாய்ப்பாடு
function    செயல்,-செயற்கூறு
gnu-free-documentation-license    கனூ-கட்டற்ற-ஆவண-அனுமதி
guest    விருந்தினர்
help-desk    உதவி-மன்றம்/அரங்கம்-உசாத்துணை-பக்கம்-ஒத்தாசை-பக்கம்
horizontal-line    கிடைக்-கோடு
icon    உரு
information    அறிமானம்,-செய்தி,-தகவல்
interface    இடைமுகம்
interlanguage    இடைமொழி,-மொழியிடை,-மொழிகளிடை
interwiki    விக்கியிடை
image    படிமம்,-உருவம்
import    இறக்கம்
internal-,    உள்ளக-உள்ளமை
internal-error-,    உட்பிழை,-உள்ளகத்-தவறு-உள்ளமைப்பிழை
invalid    செல்லாத,-பொருந்தாத,-செல்லுபடியாகாத
ip-address    ஐ.பி-முகவரி
italic-text    சாய்வெழுத்து
keyword-,-(keyword-is-a-word-or-concept-with-special-significance)    சிறப்புச்சொல்,-குறிப்புச்சொல்-முதன்மைச்சொல்
lexing-error    தொகுத்தல்-தவறு
link    சுட்டி,-இணைப்பு,தொடுப்பு
log    பதிவு-பதிகை
log-in    புகுபதிகை-உட்புகு
log-out    விடுபதிகை-வெளியேறு
mailing-list    அஞ்சல்-பட்டியல்-அஞ்சல்-வரிசை
main-page  தலைப்பக்கம்,-முதற்-பக்கம்-இல்லம்
maintenance-page பேணல்    பராமரிப்புப்-பக்கம்-பக்கம்
manual-of-style    பாணிக்கையேடு,-பாணிநெறி,-பாந்தக்கையேடு
media    ஊடகம்
metadata    தரவு-விவரம்
mediawiki    மீடியாவிக்கி
management    ஆளுமை,-முகாமைத்துவம்
meetings    கூட்டங்கள்
name-space    பெயர்மண்டலம்,-பெயர்வெளி
naming-convention    பெயரிடல்-மரபு,-பெயரீட்டுவழக்கு,-பெயரீட்டுநெறி
navigation    வழிசெலுத்தல்
negative எதிர்வு,-எதிர்மாறு,-எதிர்மதிப்பு;-எதிர்வான,-எதிர்மாறான,-எதிர்மதிப்பான
neutral-point-of-view    நடுநிலைநோக்கு,-நடுநிலைக்கருத்து
orphaned-page    உறவிலிப்-பக்கங்கள்
other-languages    பிறமொழிகள்,-ஏனைய-மொழிகள்,-ஏனைமொழிகள்
page-views    பக்கக்-காட்சிகள்,-பக்கப்-பார்வைகள்
parent-category    முதன்மை-பக்க-வகை-முன்னோடி-பக்க-வகை-மூலக்-கட்டுக்-கூறு
parse    பாகுபடுத்தல்
password    கடவுச்-சொல்
positive    நேர்முறை,-நேர்மதிப்பு;-நேர்முறையான,-நேர்மதிப்பான
preferences    விருப்பங்கள்,-பிடித்தங்கள்,-முன்னுரிமைகள்
preview    முன்தோற்றம்
privacy    மறைவு,-ஒடுக்கம்,-தனிக்காப்பு,-தனிமறைவு
program    நிரல்
protect    தடு,-காப்புச்செய்,காத்திடு
protection-log    தடைப்பதிகை,-காப்புப்-பதிகை
public-domain    பொதுக்-களம்
purge    கழி,-நீக்கு
query    வினா,-வினவல்
random-page    குறிப்பில்வழி-பக்கம்,-அறவட்டான-பக்கம்
recent-changes    அண்மைய-மாற்றங்கள்
redirects    வழிமாற்றிகள்
reference-desk    கேள்வி-மன்றம்-ஆலோசனை-மேடை
refresh-,    புதுப்பி-புதுப்பிக்கவும்-புதுக்கல்
reset-,    மீட்டமை-நிலை-மீட்டல்
restore    முன்னிலைக்கு-மீள்வி
revert    மீள்வி,-மீள்-திருத்தம்
revision    திருத்தம்,-மீள்பார்வை
sand-box    மணல்-தொட்டி
save    சேமி-சேமிக்கவும்
search-(வினை)-(பெயர்)தேடல்    தேடு;
search-query    தேடல்-வினா
see-also    இவற்றையும்-பார்க்கவும்
select    தேர்,-தேர்க,-தேரவும்,-தெரிவு-செய்
server    வழங்கன்,வழங்கி
session    அமர்வுகள்,-பிணையத்-தொடர்
shortcut    குறுக்கு-வழி
skin    தோல்
software    மென்பொருள்
special-pages    சிறப்புப்-பக்கங்கள்
stub    குறுங்கட்டுரை
sysop    முறைமைச்-செயற்படுத்துனர்
sister-projects    இணைத்திட்டங்கள்,-பிற-திட்டங்கள்
string-literals    சர-மதிப்புருக்கள்
syntax-error    தொடரமைப்புத்-தவறு
tag    காட்டி
talk-page    பேச்சுப்பக்கம்
taget-article    இலக்குக்-கட்டுரை
text-formatting    உரை-அலங்காரம்-உரை-ஒப்பனை
time-zone    நேர-வலயம்
tutorial    பயிற்சிக்குறிப்புகள்
uncategorized    வகைப்படுத்தாத
update    நடப்பாக்கு,-நிகழ்நிலைப்படுத்து-இற்றைப்படுத்து
upload    பதிவேற்று,-தரவேற்று
user    பயனர்
users-guide    பயனர்-கையேடு
vandalism    நாசவேலை,-ஆக்கிரமிப்பு-போக்கிரித்தனம்
version    பதிப்பு
viewer    பார்ப்பான்,-பார்வையாளன்
village-pump    ஆலமரத்தடி
visitor    வருனர்-வருகையாளர்
votes-for-deletion    நீக்குவதற்கான-வாக்கெடுப்பு
watch-list    கவனிப்புப்-பட்டியல்
website    இணையத்தளம்
