# This data is part of open-tamil project
# Data released in public domain
# Pronouns data
>>pronouns
# Pronouns	idap peyarchsorkal - இடப் பெயர்ச்சொற்கள்
I  நான்
you நீ
you நீங்கள்
she	அவள்
we	 நாங்கள்
they அவர்கள், அவைகள்
his	அவனுடையது
her  அவளுடையது
ours எங்களுடையது
theirs அவர்களுடையது, அவைகளுடையது
me எனக்கு
you	உனக்கு, உங்களுக்கு
him	அவனுக்கு
he	அவன்
his	அவனின்
her	அவளின்
our	எங்களின்
their அவர்களின்,அவைகளின்
mine என்னுடையது
yours உன்,உன்னுடையது,உங்களுடையது
her	அவளுக்கு
us	எங்களுக்கு,நாங்கள்
them அவர்களுக்கு, அவைகளுக்கு
my	எனது
your  உனது,உங்களது
